மீண்டும் மணிகண்டன்...(மீண்டும் J.K.B. (சிந்து பைரவி) style-ல் படிக்கவும்).
எனது இடையறாத exams நடுவே, அந்த exams ஏற்படுத்திய பயத்தின் நடுவே, "வாரம் ஒரு article" என்று சபதம் போட்ட மானஸ்த்தன் (நான் தான்) காணாமல் தான் போய் விட்டான். இப்பொழுது மீண்டு(ம்) வந்துள்ள என்னை மறவாமல், அனைவரும் கடலென திரண்டு வந்து, அனைத்து கரங்களையும் நீநீட்ட்ட்டிடி வரவேர்ப்பது தெரிகிறது. விரைவில் எனது article வழக்கம் போல், உங்கள் அறிவுக்கு விருந்தாக, நேரத்தோடு வந்து சேரும். Ok. Ok. Over பேச்சு உடம்புக்கு ஆகாது. Tata bye bye.
One more passion of mine
Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~
January 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் புதுத்தலைவரை (மாணஸ்த்தனை) நாங்கள் மறவாமல், கடலென திரண்டு வந்து, அனைத்து கரங்களையும் நீநீட்ட்ட்டி வரவேர்கிறோம்!!! வருக தலைவா!!
இவண்,
சிவ சிவா
That's a good sense of humour.
(Trial comment)
Post a Comment