குடை இல்லா பேருந்து நிறுத்தம்
முகத்தில் அடிக்கும் வெயில்
அங்கே உழலும் என் மக்கள்
புழுதி கிளப்பும் மாநகரப் பேருந்து
சரியான சில்லரை கேட்கும் நடத்துனர்
என்னை நெட்டித் தள்ளும் சக பயணிகள்
கூவி அழைக்கும் பகிர்வு ஊர்தி (Share Auto) சிறுவன்
அதில் தெறிக்கும் எனது பிரியமான பாடல்
என்னை வெறிக்கும் ஒரு இளைஞி
பணிமனை வரை ஒரு குறு நடை
இந்த சுகம் எதுவும் இல்லை
என் அலுவலக பேருந்தின் சாய்வு நாற்காலி பயணத்தில்!!!
One more passion of mine
Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~
February 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
"kalakkita da kaapi"
really very nice. expecting more and more like this.
Beautiful :-)
superappu :)
Post a Comment