Hi all,
Two of my friends N. Venkatesh and K. Priya are going to join me hands in filling this blog with their, brainy-brainy articles. இவர்களை எனக்கு சில நாட்களாக தெரியும். (கிட்டத் தட்ட 1460 நாட்களாக) இவர்களை பற்றி நான் கூற வேண்டும் என்றால் அதுவே ஒரு பெரிய article ஆக இருக்கும். இது என்ன புதிதாக "introducing the bloggers" எல்லாம், அப்படியென்றால் இவர்கள் மிக பெரிய எழுத்தாளர்களா?? (என்னை விட) அப்படி எல்லாம் இல்லை, இதற்கு முன் எழுதியவர்கள், எழுதுபவர்களை intro செய்ய தோன்றவில்லை, அவ்வளவே... இனி மேல் எழுதுபவர்களை நான் முறையாக அறிமுகப்படுத்துவேன். என் மூலமாக பதவி பிரமாணம் எடுத்தவர்கள், என்னை போலவே புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும், அம்மா...ஐயோ... எவன்டா கல்லால அடிக்கிறது, சின்னப் புள்ள தனமா??? சரி சரி... புதுசா ரெண்டு பேர் எழுதுராங்க, அவ்ளொ தான்.. tata bye bye
1 comment:
Onnum puriyala!!!
Post a Comment