இந்த "சொந்த செலவில் வாங்கிய பல்பு" ஒரு சின்ன தொடர்கதையாக வர உள்ளது. இது நான் வாங்கிய பல்பாக இருக்கலாம், மற்றவர் வாங்கிய பல்பாகவும் இருக்கலாம்.
முதலில், பல்பு எனப்படுவது யாதெனின், வாங்குபவர், வாங்கியப்பின், "ஞே" என முழிப்பது.
இந்த பல்பு நான் கல்லூரி முடித்து முதன் முதலில் வேலைக்கு சென்ற Office-ல் நடந்தது. அங்கெ நானும், இன்னும் இரண்டு பேரும் உட்கார்ந்து தேய்க்கும் room-ல் தான் phone இருக்கும். We used to attend the call and transfer it to the concerned boss (we had 3 bosses - partners they are). ஒரு நாள் "அந்த" phone call வந்தது...
ட்ரிங்... ட்ரிங்... I went inside the room and attended the call.
நான்: Hello ___.
caller: I want to speak with வெங்கட்
நான்: May i know who is on the line?
caller: this is priya.
நான்: ஏய் மணி பேசறேன். ஏன் வெங்கட் கிட்ட தான் பேசுவியோ?? எங்க கூட எல்லாம் பேச மாட்டியோ?
caller: ம்ம்ம் யாரு பேசறது, தெரியலியே..
நான்: அடிஈஈஈ பாவி (my style), 4 நாள் பேசலனா உடனெ, voice மறந்து போச்சா?? (not allowing her to continue) சரி, ஏன்டீ இந்த வாரம் institute வரேன்னு சொன்னியே, ஏன் வரல, ஒரு phone கூட பண்ண முடியாதா? ... and non-stop stories for 2 minutes.
caller: ம்ம் நீங்க யார் கிட்ட பேசரதா நினச்சிகிட்டு இருக்கீங்க??
நான்: (கொஞ்சம் சந்தேகத்தோட) நீங்க எந்த வெங்கட் கிட்ட பேசனும்??
caller: வெங்கடராமன்.
நான்: நீங்க??
caller: அவர் Wife.
நான்: தொம் (chair-ல் உட்கார்ந்தேன் அதிர்ச்சியில்). கொஞ்சம் சுதாரித்து கொண்டு, கொஞ்சம் பீட்டருடன், சாரி, I have a friend called venkat in this office and we have a common friend named priya, and i thought you are that priya, this, that, etc., மழுப்பல்ஸ்
caller: It's ok. I understand, connect his line.
நான்: சாரி எல்லாரும் வெங்கட் சார் இல்லயானு கேப்பாங்க, நீங்க வெங்கட்னு கேட்ட உடனே, employee வெங்கட்னு நெனச்சிடேன்.
after saying this line, I realised that how come she will call her hubby as "sir".
call connect பண்ணிட்டு, அரை லிட்டர் தண்ணி குடிச்சேன்.
2 நிமிடங்களுக்கு பிறகு...
ட்ரிங்... ட்ரிங்...
ஆகா ஆப்பு ரெடி ஆயிடுச்சு டோய்.
phone எடுத்தா, வெங்கட்ராமன்,
வெங்கட்ராமன்: மணி, ஒரு நிமிஷம் ரூமுக்கு வாப்பா.
நான்: இதோ வரேன் சார்.. தொண்ட வறண்டு போய் நான் சொன்னது எனக்கே கேக்கல..
went inside the room. He discussed with me about my next assignment with a particular client. (அப்பாடா ஒண்ணும் சொல்லல)
இன்னும் புரியாதவர்களுக்கு - அந்த Office-ல் மொத்தம் இரண்டு வெங்கட். வெங்கடேஷ் and வெங்கடராமன்.
வெங்கடேஷ் - என் friend and colleague.
வெங்கடராமன் – my boss. This was a conversation I had with my boss's wife, thinking that I'm speaking with my friend.
One more passion of mine
Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~
March 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Bulb vaangi vazhvaarae vazhvaar matravarellaam switch-in meedhu kai vaithu sindhippaar.
Nee kalakku maappi.
(avasarappattu naan vaangiya bulb-ai ellam publish pannidadha)
nee vaangiya bulb ellam publish pannanum na adhuke oru separate blog thevap padum. don't worry.
Post a Comment